1 இலட்சம் வரை தங்கம் வெல்லுங்கள் !! Colgate Competition !!

1 இலட்சம் வரை தங்கம் வெல்லுங்கள் !! Colgate Competition !!

Colgate Competition

ஒரு லட்சம் ரூபாய் வரை நீங்கள் தங்கம் வெல்ல வேண்டும் என நினைத்தால் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படியுங்கள். கோல்கேட் நிறுவனம் அதற்கான போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது மேலும் இதில் நாம் எவ்வாறு கலந்து கொள்ள முடியும் எவ்வாறு வெல்ல முடியும் என்பது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் பார்க்கலாம். எனவே நீங்கள் கோல்கேட் நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் ஒரு லட்சம் ரூபாய் வரை தங்கம் வெல்ல வேண்டும் என நினைத்தாலும் இந்த பதிவை முழுவதுமாக தொடர்ந்து படிக்கவும்.

Read More :- Ola Electric Bike முழு தகவல்கள் !! Ola Electric Bike !!

Colgate :-

நிச்சயமாக உங்களுக்கு கோல்கேட் நிறுவனத்தின் பற்றி தெரிந்திருக்கும் என்று தான் நாம் கூறவேண்டும். தெரியவில்லை என்றாலும் கூட நாம் இந்த பதிவில் அதைப் பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

காலையில் நாம் எழுந்தவுடன் தேடும் ஒரு பொருள் தான் கோல்கேட் நிறுவனத்தின் ஒரு பொருளாகும். அதாவது நாம் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் ஒரு பொருளை தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த கோல்கேட் நிறுவனம் ஆகும்.

நிச்சயமாக கோல்கேட் நிறுவனத்தின் டூத்பேஸ்ட் பற்றி தெரிந்திருக்கும். மேலும் அந்த டூத் பேஸ்ட்டை நீங்கள் பயன்படுத்தி வரும் நபராக கூட இருக்கலாம்.

இந்தியாவில் பல நபர்கள் கோல்கேட் நிறுவனத்தைச் சேர்ந்த கோல்கேட் டூத் பேஸ்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.

மேலும் இந்த நிறுவனம் இவர்களின் தயாரிப்பான கோல்கேட் டூத் பேஸ்டை நபர்களுக்கு வெறும் 10 ரூபாய் முதலில் விற்பனை செய்கிறது. எனவே பத்து ரூபாயில் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவே இந்த டூத் பேஸ்ட்டை பல நபர்களும் வாங்கி பயன் படுத்துகிறார்கள் என்று கூறலாம்.

மேலும் இந்த கோள்கள் திருடன் அவர்களின் வாடிக்கையாளர்களை மிகவும் அதிகமாக எவ்வளவு சுலபமாக கவரமுடியும் அந்த அளவிற்கு விளம்பரங்களை உருவாக்குகிறார்கள் என்று கூறலாம்.

அதாவது இந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் என்பது வெகு சிறப்பாக இருக்கிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும்.

Colgate Personal Details :-

இப்போது நாம் Colgate நிறுவனத்தின் பல்வேறு தகவல்களைப் பற்றியும் முழுவதுமாக பார்க்கலாம்.

கோல்கேட் நிறுவனம் நிச்சயமாக இந்தியாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அல்ல. மேலும் கோல்கேட் நிறுவனம் என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும்.

கோல்கெட் நிறுவனம் என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகும் அமெரிக்காவில் பொருட்களை உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கும் அதன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் Colgate என்பது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்.

கோல்கேட் எப்போது தொடங்கப்பட்டது என்பது கேட்டாலும் எத்தனை ஆண்டுகளாக நடத்தி வருகிறது என்பது கேட்டாலும் நீங்கள் நிச்சயமாக அதிர்ந்து போவீர்கள் என்று தான் கூற வேண்டும்.

கோல்கேட் நிறுவனம் என்பது 1806-ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. மேலும் இந்த கோல்கேட் நிறுவனம் என்பது 216 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கிறது.

William Colgate என்றவர் கோல்கெட் நிறுவனத்தை 1806ஆம் ஆண்டு அமெரிக்காவில் முதன் முறையாக உருவாக்குகிறார் என்பது தெரிகிறது.

இந்த கோல்கேட் நிறுவனம் என்பது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் என்னும் இடத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.

இந்த கோல்கேட் என்னும் நிறுவனத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் நபர்கள் வேலை செய்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

Colgate Gold Competition :-

இந்தியாவில் ஒரு முக்கியமான தயாரிப்பாளரான கோல்கேட் நிறுவனம் அவர்களின் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு விளம்பரங்களை செய்து கொண்டுதான் வருகிறது என்று கூறலாம்.

மேலும் ஒரு நிறுவனத்தின் ஒரு மார்க்கெட் வழி தான் இந்த போட்டி என்று நாம் கூறலாம். இந்த போட்டி வழியாக அதிகமான வாடிக்கையாளர்களை கோல்கேட் டூத் பேஸ்ட் வாங்க வைத்து அதில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமே இந்த ஒரு லட்ச ரூபாயை பரிசு அளிக்க உள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.

1 இலட்சம் வரை தங்கம் வெல்லுங்கள் !

நீங்கள் ஒரு லட்சம் வரை தங்கம் வெல்வதற்கு கோல்கெட் நிறுவனம் நடத்தும் இந்த போட்டிகளில் நிச்சயமாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் இந்த கோல்கேட் நிறுவனம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதற்காக நீங்கள் கோல்கேட் நிறுவனத்தின் எந்த தயாரிப்புகளையும் வாங்கி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தான் கூறலாம்.

கோல்கேட் நிறுவனத்தின் பொருட்களை வாங்காமலேயே நீங்கள் கோல்கேட் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதற்கான வழிகளை இந்த பதிவில் நாம் முழுவதுமாக பார்ப்போம்.

எனவே இந்த வழிகளை நீங்கள் பயன்படுத்தி கோல்கேட் நிறுவனம் நடத்தும் போட்டிகளில் கோல்கேட் நிறுவனத்தின் எந்த பொருட்களையும் வாங்காமலும் கலந்து கொள்ள முடியும் எனவே இந்த பதிவை தொடர்ந்து நீங்கள் படிக்க வேண்டும்.

மேலும் இப்போது நாம் எவ்வாறு இந்த போட்டியில் கலந்து கொண்டு ஒரு லட்சம் வரை தங்கம் வெல்வது என்பதை பார்க்கலாம். மேலும் ஒரு லட்சம் வரை தங்கம் வெல்வதற்கான வாழ்த்துக்கள்.

Read More :- நடிகை Nayanthara Diet Plans இது தானா.!! Actor Nayanthara !

How To Participate :-

நீங்கள் கோல்கேட் நிறுவனம் நடத்தும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கோல்கேட் நிறுவனம் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு மொபைல் எண்ணை உங்களுக்கு வழங்குகிறது.

எனவே அந்த மொபைல் எண்ணை நீங்கள் பயன்படுத்தி கோல்கேட் நிறுவனத்திற்கு ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

8657864196 இதுதான் கோல்கேட் நிறுவனம் அவர்களின் தரப்பிலிருந்து வழங்கியுள்ள மொபைல் எண் ஆகும். நீங்கள் இந்த மொபைல் எண்ணிற்கு ஒரு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும்.

நீங்கள் கோல்கேட் நிறுவனத்திற்கு மிஸ்டுகால் கொடுத்தால் ஒரு சில நிமிடங்களில் அதாவது பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் கோல்கேட் தரப்பிலிருந்து உங்களுக்கு மெசேஜ் வரும்.

அதாவது கோல்கேட் நிறுவனத்தின் தரப்பிலிருந்து உங்களது வாட்ஸ்அப் இனி இருக்கும் ஒரு குறுஞ்செய்தி வரும் என்று கூறலாம்.

எனவே அதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறும் பல்வேறு வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

மேலும் அந்த மெசேஜை உங்களுக்கு அனுப்புவது என்பது ஒரு ரோபோ என்று கூறலாம்.

எனவே அதில் உங்களுடைய மொழியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மேலும் உங்களின் தகவல்களை சற்று கேட்பார்கள் அதற்கு உங்களின் உண்மையான தகவல்களை நீங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதனை தொடர்ந்து வாட்ஸ்அப் மெசேஜில் கோல்கேட் நிறுவனம் உங்களுக்கு ஒரு கேள்வியை கேட்பார்கள் ஒரு எளிமையான கேள்வியாகத்தான் இருக்கும் அந்த கேள்விக்கான பதிலை நீங்கள் சரியாக கூறிய பின்னர் கோல்கேட் நிறுவனம் நடத்தும் அந்த போட்டியில் நீங்கள் கலந்து கொள்ள தயாராகி விட்டீர்கள்.

உங்களுக்கு கோல்கேட் நிறுவனம் கேட்கும் அந்த கேள்விக்கான விடை தெரியவில்லை என்றாலும் கூட நீங்கள் கவலைப்படத் தேவையில்லை மாறாக அந்த மெசேஜை நீங்கள் காப்பி செய்து கூகுள் சென்று அந்த மெசேஜை தேடுங்கள்.

அந்த மெசேஜ் காண அதாவது அந்தக் கேள்விக்கான பதில் என்பது கூகுள் வழியாக உங்களுக்கு கிடைக்கும் அந்த பதிலை நீங்கள் வாட்ஸ்அப் வழியாக கோல்கேட் நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்த நிறுவனம் ஒரு சில வழிமுறைகளை அவர்களின் மெசேஜ்கள் வழியாகவே உங்களுக்கு அனுப்புவார்கள் நீங்கள் அதைப் பின்பற்றினால் மட்டும் போதுமானது.

1 இலட்சம் வரை தங்கம் வெல்லுங்கள் !! Colgate Competition !!