
yes bank share price என்ன ? இதை வாங்கலாமா ?
yes bank share price :- இப்போது நாம் இந்த பதிவில் எஸ் பேங்க் என்று அழைக்கப்படும் இந்தியாவின் பெரிய வணிக வங்கியான இந்த வங்கியின் பல்வேறு விதமான தகவல்களைப் பற்றியும், இந்த வங்கியின் உடைய பங்குகளின் விலை அளவு பற்றியும் நாம் முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.
மேலும் நீங்கள் இந்த பங்குகளை வாங்கலாமா அல்லது இதற்கு பதிலாக மற்ற பங்குகளை நீங்கள் வாங்கலாமா என்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கும் நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பதிலை பார்க்கலாம் !!
எனவே நீங்கள் இவ்வாறாக ஆன்லைன் வழியாக முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக எங்களது வலைதளத்தை பயன்படுத்தலாம் எங்களது வலைத்தளத்தில் எவ்வாறு ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் மேலும் ஆன்லைன் வழியாக எவ்வாறு முதலீடு செய்ய முடியும் என்ற பல்வேறு விதமான பதிவுகளை பதிவிட்டு வருகிறோம்.
முதலில் நீங்கள் இந்த பேங்க் உடைய பல்வேறு விதமான தகவல்களை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது பிறகு நீங்கள் இந்த பேங்க் உடைய பங்குகளின் விலையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Details About Yes Bank :-
இப்போது நாம் இந்த நிறுவனத்தின் பல்வேறு விதமான தகவல்களைப் பற்றி பார்க்க தொடங்கலாம். இந்த வங்கியின் நிச்சயமாக இந்தியாவைச் சேர்ந்த ஒரு வங்கி என்பது நிச்சயமாக உங்களுக்கு தெரியும் என்பதில்
மாற்றுக் கருத்தே இல்லை.
இந்த எஸ் பேங்க் என்று அழைக்கப்படும் இந்த வங்கியின் முழு பெயர் என்ன என்பது என்னவென்றால், Youth Enterprise Scheme Bank என்பது ஆகும். இதனுடைய சுருக்கமே YES BANK என்பது ஆகும்.
இந்த வங்கியின் உடைய தலைமை அலுவலகம் என்பது இந்தியாவில் மான்செஸ்டர் நகரம் என்று அழைக்கப்படும் மும்பை இன்னும் நகரத்தில் அமைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
இந்த வங்கியை தொடங்கிய ஆண்டு என்பது 2004 ஆண்டு அசோக் கபூர் என்ற நபரால் இந்த வங்கி என்பது தொடங்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. Rana Kapoor என்ற இவர்களும் இவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது எனவே இந்த இரண்டு நபர்கள் இணைந்து இந்த வங்கியில் உருவாக்கியுள்ளார்கள் என்பது உண்மை.
இந்த எஸ் பேங்க் என்று அழைக்கப்படும் வங்கியின் கீழ் 23800 நபர்கள் இந்திய அளவில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது மேலும் இது பல்வேறு இடங்களில் வங்கிகளை அமைத்து செயல்பட்டு வருகிறது என்பதும் தெரிகிறது. இந்த எண்ணிக்கையின் முதல் 2021 ஆம் ஆண்டில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
yes bank share price என்ன ? இதை வாங்கலாமா ?

நாம் இப்போது வரை இந்த வங்கியின் உடைய பல்வேறு விதமான தகவல்களைப் பற்றி முழுவதுமாக பார்த்து விட்டோம் எனவே அதை தொடர்ந்து நாம் இப்போது இந்த வங்கியின் பங்குகளை வாங்கலாமா மற்றும் இந்த பங்குகளின் விலையை பற்றி பார்க்க தொடங்கலாம்.
Yes Bank Share Price :-
இப்போது நாம் இந்த எஸ் பேங்க் உடைய பங்குகளின் விலை என்ன என்பதை பற்றி பார்க்கலாம் அதாவது இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை என்பது மற்ற நிறுவனங்களை கட்டிலும் மிகவும் குறைவானதாக தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாக இருக்கிறது.
மற்ற பல்வேறு விதமான வங்கிகளை காட்டிலும் இந்த வங்கியின் பங்கு என்பது மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது என்பதில் மாற்றமே கிடையாது.
அதாவது இந்த பங்குகளின் விலை என்பது ₹12 மட்டுமே ஆகும் அதாவது இதை உங்களால் நம்ப முடிகிறதா என்பது எனக்கு நிச்சயமாக தெரியவில்லை ஆனால் இதனுடைய உண்மையின் விலை என்பது ரூபாய் 12 மட்டுமே ஆகும்.
நிச்சயமாக மற்ற வங்கிகளின் பங்குகளின் விலை என்பது இதைவிட அதிகமாக தான் இருக்கிறது என்பதுதான் உண்மை ஆனால் இந்த வங்கியின் பங்குகளின் விலை என்பது இதைப் போல மிகவும் குறைவான விலைக்கு கிடைக்கிறது சற்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்பது தெரிய வருகிறது.
இந்த பங்குகளை வாங்கலாமா ?
அடுத்ததாக நிச்சயமாக உங்களுக்கு இந்த கேள்வி வந்திருக்கும் அதாவது நீங்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை இவ்வளவு குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கலாமா அல்லது வேண்டாமா என்ற கேள்வி தான் அது.
இப்போது நான் இந்த பதிவில் இந்த கேள்விக்கான விடையை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம் எனவே நீங்கள் இதை முழுவதுமாக படித்தால் இந்த பங்குகளை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.
இந்த பங்குகளை வாங்கலாமா என்ற கேள்விக்கான பதில் என்பது நிச்சயமாக நீங்கள் இந்த பங்குகளை வாங்கலாம். காரணம் நீங்கள் இந்த பங்குகளை வாங்குவதற்காக பெரிய அளவிலான எந்த ஒரு தொகையையும் செலவு செய்யப் போவதில்லை மாறாக நீங்கள் வெறும் சாதாரணமாக 12 ரூபாய் மட்டுமே செலவு செய்யப் போகிறீர்கள்.
ஒருவேளை வரும் காலங்களில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு என்பது உயர்ந்துவிட்டால் அதை நிச்சயமாக உங்களுக்கு லாபத்தை தரும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
அதே சமயம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை என்பது இதைவிட குறைந்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கு பெரிய அளவிலான எந்த ஒரு இழப்பும் ஏற்பட்டு விடாது மாறாக நீங்கள் 12 ரூபாயை பெரியதாக கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பது தான் உண்மை.
அதாவது நீங்கள் ஒரு இருபது ரூபாய் நோட்டு காணாமல் போனால் பெரிய அளவில் கவலைப்பட மாட்டீர்கள் என்பது தான் உண்மை ஆனால் நீங்கள் 2000 ரூபாய் நோட்டு காணாமல் போனால் நிச்சயமாக வருத்தப்படுவீர்கள் என்பதில் மாற்றம் இல்லை.
அதைப்போலவே தான் நீங்கள் இந்த பங்குகளின் மீது முதலீடு செய்தால் நிச்சயமாக உங்களுக்கு லாபம் அல்லது நட்டம் எதுவாக இருந்தாலும் நன்மையை மட்டுமே எனவே நீங்கள் இந்த பதிவுகளை வாங்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த பங்குகளை வாங்கலாம்.
Yes Bankற்கு பதிலாக இருக்கும் பங்குகள் ?
அடுத்ததாக நீங்கள் இந்த வங்கிக்கு மாறாக வேறு ஏதேனும் வங்கி உடைய பங்குகளை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக அதற்கான வங்கிகளையும் நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம் எனவே இப்போது நாம் அந்த வங்கியை பற்றியும் சற்று விரிவாக பார்த்து விடலாம்.
Federal Bank :-
நீங்கள் எஸ் பேங்க் என்று அழைக்கப்படும் வங்கிக்கு மாறாக மற்ற வங்கியின் பங்குகளை வாங்க வேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக நீங்கள் இந்த வங்கியை தான் தேர்வு செய்து ஆக வேண்டும்.
இந்த Federal Bank வங்கியின் பங்குகளின் விலை என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது மேலும் இது ஒரு தரமான வங்கி என்று தான் கூற வேண்டும் இது பல்வேறு இடங்களிலும் அவர்களின் கிளைகளை அமைத்து நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க உண்மை.
மேலும் இவர்களின் சேவையின் மீது நிச்சயமாக சிறந்ததாக தான் இருக்கிறது என்று கூறுவதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. மேலும் இப்போது நாம் இந்த வங்கியின் ஷேர் பிரைஸ் பற்றி பார்க்கலாம்.
Federal Bank Share Price :-
இந்த Federal Bank வங்கியின் உடைய பங்குகளின் விலை என்பது 93 ரூபாய் ஆகும். மேலும் இதுவும் குறைந்த விலை என்பதால் நிச்சயமாக நீங்கள் இந்த நிறுவனத்தின் மீது முதலீடு செய்யலாம் மேலும் உங்களுக்கு லாபம் ஏற்பட்டாலும் நட்டம் ஏற்பட்டாலும் உங்களை பெரிய அளவில் பாதிக்காது என்று தான் நாம் கூறிய வேண்டும்.