Copy Paste செய்தால் மாதம் 1 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make Money Online By Writing !!

Copy Paste செய்தால் மாதம் 1 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make Money Online By Writing !!

Copy Paste செய்தால் மாதம் 1 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make Money Online By Writing !!


Make Money Online By Writing !! :- நீங்க ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? உங்களுடைய மொபைல் ஃபோனை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் ஆன்லைன் வழியாக சிறிய அளவிலான அதாவது மிகவும் சிறிய அளவிலான வேலைகளை செய்து மட்டும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?

அவ்வாராக நீங்கள் மிகவும் சிறிய அளவிலான வேலைகளை செய்து மட்டும்  நீங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்கள்.

நாம் இப்போது இந்த பதிவில் எவ்வாறு நீங்கள் சிறிய அளவிலான வேலைகளை மட்டும் செய்து உங்கள் மொபைல் ஃபோனை மட்டுமே பயன்படுத்தி ஆன்லைன் வழியாக பணத்தை சம்பாதிக்க முடியும் என்ற பல்வேறு விதமான கேள்விகளுக்கும் விடையை முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.

Copy And Paste  :-

நீங்கள் நிச்சயமாக சிறிய அளவிலான அதாவது மிகவும் சிறிய அளவிலான வேலைகளை செய்து மட்டும் தான் பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே நீங்கள் இந்த சிறிய அளவிலான வேலைகளை செய்து மட்டும் பணத்தை சம்பாதித்துக் கொள்வதற்காக உங்களிடமிருந்து எந்த ஒரு கல்வி தகுதியையும் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உங்களிடம் ஒரு மொபைல் போன் மட்டுமே இருந்தால் போதும் ஆனது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் இப்போது சிறிய அளவிலான வேலைகளை மட்டும் செய்து ஆன்லைன் வழியாக சுலபமாக பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் வேறு ஒரு வலைத்தளத்தில் இருப்பதை COPY செய்து கொள்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் செய்ததை ஒரு சிறிய திருத்தம் மட்டும் செய்கிறீர்கள் மேலும் அந்த எழுத்துக்களை Paste செய்கிறீர்கள்.

எனவே நிச்சயமாக இது ஒரு பெரிய அளவிலான வேலை இல்லை மாறாக நீங்கள் இதை மிகவும் சுலபமாக செய்துவிட முடியும் இவ்வாறு நீங்கள் செய்வதன் வழியாக நிச்சயமாக உங்களால் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

Copy Paste செய்தால் மாதம் 1 இலட்சம் வரை சம்பாதிக்கலாம். Make Money Online By Writing !!

இப்போது வரை நான் இது தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை முழுவதுமாக பார்த்து விட்டோம். அதைத்தொடர்ந்து எவ்வாறு ஆன்லைன் வழியாக இப்போது பணத்தை சம்பாதிக்க தொடங்கலாம் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்கலாம்.

மேலும் நிச்சயமாக இது ஒரு சிறிய அளவிலான வேலை என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் எப்பொழுது இலவசமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களோ அப்போது இந்த வேலையை செய்தால் மட்டுமே போதுமானது.

நீங்கள் அந்த சமயத்தில் இந்த வேலைகளை செய்வதன் வழியாக நிச்சயமாக அதிக அளவில் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று தான் இந்த வலைத்தளம் கூறுகிறது.

இவ்வாறாக நீங்கள் ஆன்லைன் வழியாக சிறிய அளவிலான வேலைகளை மட்டும் செய்து பணத்தை சம்பாதிப்பதற்காக சிறந்த மூன்று வலைத்தளங்களை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம்.

எனவே அந்த வலைத்தளத்தின் பல்வேறு விதமான நிறைகளையும் குறைகளையும் முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம் மேலும் அத்துடன் கூடவே எவ்வாறு இந்த வேலைகளை செய்து பணத்தை சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Step 1 :-

Google News :-

உலகப் புகழ்பெற்ற நிறுவனமான கூகுள் நிறுவனம் அவர்களின் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்தது.

அதன்படி பல்வேறு நிறுவனங்களும் அந்த அம்சத்தில் இணைந்து கொண்டு அவர்கள் பதிவிடும் செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியும், எனவே இந்த அம்சத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இப்போது நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தான் பணத்தை சம்பாதிக்க போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதை பயன்படுத்தி எவ்வாறு பணத்தை சம்பாதிக்கப் போகிறோம் என்பதை முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

நான் முதலில் கூறியதைப் போலவே இதில் பல்வேறு நிறுவனங்களும் அவர்களின் செய்திகளை பதிவிடுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த செய்திகளில் உங்களுக்கு எந்த ஒரு செய்தி பிடித்திருக்கிறது அல்லது விருப்பமாக இருக்கிறது என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அதில் இருக்கும் அதாவது அந்த நிறுவனங்கள் எழுதியிருக்கும் அந்த செய்திகளை முழுவதுமாக Copy செய்து கொள்ளுங்கள். எனவே இந்த Google News வலைத்தளத்தில் நீங்கள் இந்த வேலையை மட்டுமே செய்யப் போகிறீர்கள்.

அடுத்ததாக நீங்கள் வேறு ஒரு வலைதளத்திற்கு சென்று வேறு ஒரு வேலையை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அது என்ன வலைத்தளம் அது என்ன வேலை என்பதை பற்றியும் நாம் இப்போது பார்க்கலாம்.

Step 2 :-

நீங்கள் முதலில் Google News என்னும் வலைத்தளத்தில் COPY செய்ததை அவ்வாறே மற்ற இடங்களில் பயன்படுத்தி விட முடியாது. நீங்கள் அதில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் அவ்வாறே மற்ற இடங்களில் பயன்படுத்தினால் நிச்சயமாக அது தண்டனைக் குறியது ஆகும்.

மேலும் மேலும் அதில் நீங்கள் ஏதாவது ஒரு சிறிய அளவிலான மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. மேலும் அந்த மாற்றங்களை கூட நீங்கள் செய்யப் போவது இல்லை. அதையும் தானாகவே செய்து விடுவார்கள் எனவே நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

spinbot :-

நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு முதலில் செல்லுங்கள். பிறகு நீங்கள் Google News வலைத்தளத்தில் Copy செய்த அனைத்தையும் இங்கே Paste செய்யுங்கள்.

நீங்கள் இவ்வாறு செய்தால் மட்டுமே போதும் நீங்கள் இதை சொந்தமாக எழுதினால் எவ்வாறு இருக்குமோ அதே போலவே உங்களுக்கு மாற்றி கொடுத்து விடுவார்கள்.

எனவே நீங்கள் இவர்கள் மாற்றி கொடுத்ததை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் நிச்சயமாக அதற்கு உங்களிடம் உரிமை உண்டு மேலும் அவ்வாறாக நீங்கள் பயன்படுத்தும் சமயத்தில் தன்டிக்கப் பட மாட்டீர்கள்.

website

Step 3 :-

இறுதியாக நீங்கள் உருவாக்கிய எழுத்துக்களை விற்பனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது அவ்வாறு நீங்கள் விற்பனை செய்தால் மட்டுமே உங்களுக்கு அதற்கான வருமானம் என்பதை கிடைக்கும் எனவே இப்போது நாம் அதை எவ்வாறு செய்ய முடியும் என்பதை பற்றி முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம்.

நீங்கள் விற்பனை செய்வதற்காக நாங்கள் முதலில் கூறியதைப் போல மூன்று வலைத்தளங்களை சிறந்ததாக எடுத்து வைத்துள்ளோம். எனவே நீங்கள் அந்த வலைத்தளத்தை பயன்படுத்தி உங்களை பதிவு செய்து விற்பனை செய்து கொள்ள முடியும்.

Textbroker :-

இந்த வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக நீங்கள் அமெரிக்கா நாட்டைச் சார்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும்.

நீங்கள் அமெரிக்காவை சார்ந்தவர் இல்லை என்றால் நிச்சயமாக இந்த வலைத்தளத்தை உங்களால் பயன்படுத்த முடியாது.

Website

Iwriter :-

இரண்டாவதாக இருக்கும் இந்த வலைதளத்தை நீங்கள் அமெரிக்காவைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது மற்ற நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி உங்களால் இந்த வலைத்தளத்தை பயன்படுத்த முடியும்.

எனவே நீங்கள் நித்தியமாக இந்த வலைதளத்தை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஏற்ற வகையில் இந்த வலைத்தளம் என்பது இருக்கும் இதுதான் நான் நம்புகிறேன்.

Website

Scripted :-

மூன்றாவதாக இருக்கும் இந்த வலைதளத்தை நீங்கள் அமெரிக்காவைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது மற்ற நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி உங்களால் இந்த வலைத்தளத்தை பயன்படுத்த முடியும்.

எனவே நீங்கள் நித்தியமாக இந்த வலைதளத்தை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு ஏற்ற வகையில் இந்த வலைத்தளம் என்பது இருக்கும் இதுதான் நான் நம்புகிறேன்.

Website

Leave a Comment