*Name வச்சு ஒரு நாள் 50000*

ஆன்லைனில் எதாவது ஒரு பெயரை டைப் செய்து நீங்கள் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஒரு நிமிடத்திற்கு கூட நீங்கள் 50 டாலர்கள் இதன் மூலம் சம்பாதிக்கலாம்.
டைப்பிங் என்பது கம்ப்யூட்டர் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். சுமாராக டைப்பிங் தெரிந்தவர்கள் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சேர்ந்து சம்பாதிக்க நீங்கள் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
Rev என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் டைப் செய்து சம்பாதித்துக் கொள்ளலாம். அந்த இணையதளத்தை ஓபன் செய்த பிறகு Transcription, Caption, Foriegn Subtitles என்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். இந்த மூன்று ஆப்ஷன்களுக்கு தனித்தனி டாலர்கள் சம்பளமாக வழங்கப்படும்.
முதலில் நீங்கள் இதில் Register செய்து கொள்ள அந்த இணையதளத்தில் கீழே சென்று Freelancer என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் உங்கள் அக்கவுண்ட்டை கிரியேட் செய்து கொள்ளுங்கள்.
அக்கவுண்ட் கிரியேட் செய்தபிறகு அந்த மூன்று ஆப்ஷன்களில் உங்களுக்கு எது சுலபமாக இருக்கிறது அதை கிளிக் செய்து அதில் வரும் வார்த்தைகளை டைப் செய்தால் உங்களுக்கு அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.
இதைப் பற்றிய முழு விவரம் அந்த இணையதளத்தில் ஒரு வீடியோவாக பதிவிட்டு இருப்பார்கள் நீங்கள் அதை முழுமையாக பார்த்துக்கொண்டு உபயோகிக்கலாம்.
App Link – Rev