YouTube-யில் சாதனை படைத்த Beast திரைப்படத்தின் டிரெய்லர்

*Beast டிரெய்லர்*

பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணி அளவில் யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூறியுள்ளனர்.

பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று 6 மணி அளவில் வெளியாகியது, வெளியாகிய ஐந்து நிமிடத்தில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்கள் ட்ரைலரை பார்த்துள்ளனர்.

தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சுமார் 25 மில்லியன் Viewsகளை கடந்து சாதனை படைத்துள்ளது, 2.2 மில்லியனுக்கும் மேல் Likesகளை பெற்றுள்ளது மற்றும் 167 லட்சம் கமெண்ட்டுகள் வந்துள்ளன.

இந்த படத்தின் டிரெய்லர் இன்னும் பல சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.