zerodha kite Advantages and Disadvantages Fully Explained !!

zerodha kite Advantages and Disadvantages Fully Explained !!

zerodha kite Advantages and Disadvantages Fully Explained !!

zerodha kite :- இப்போது நாம் இந்த பதிவில் இதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம் அதாவது இந்த செயலியின் பல்வேறு விதமான தகவல்களை பற்றி தான் நாம் இப்போது இந்த பதிவில் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம்.

இப்போது நாம் இந்த செயலில் இருக்கும் பல்வேறு விதமான தகவல்களை பற்றியும் இதில் வசூலிக்கும் கட்டணங்களை பற்றியும் இந்த செயலியில் இருக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றியும் முழுவதுமாக பார்க்கத் தொடங்கலாம் மேலும் நீங்கள் இந்த செயலியை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த பதிவை தொடர்ந்து முழுவதுமாக படிக்கவும்.

Zerodha Kite :-

நிச்சயமாக இந்த Zerodha Kite செயலியை பற்றி பெரும்பாலான நபர்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் என்பது மிகவும் அதிகமாக இருக்கிறது என்றுதான் நாம் கூறிய வேண்டும் இப்போது நாம் இந்த செயலியை பற்றிய பல்வேறு விதமான தகவல்களை பார்க்க தொடங்கலாம்.

அதாவது இந்த செயலி உங்களை ஆன்லைன் வழியாக டிரேடிங் செய்து கொள்ள அனுமதிக்கிறது என்று தான் கூறியாக வேண்டும் நீங்கள் இந்த செயலியை மட்டும் பயன்படுத்தி ஆன்லைன் வழியாக டிரேடிங் செய்து கொள்ள முடியும்.

அதாவது இங்கே டிரேடிங் என்று நாம் கூறுவது ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதும் மற்றும் வாங்கிய பங்குகளை விலை உயர்ந்த அதை விற்பனை செய்து கொள்ளவும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் செய்ய முடிகிறது.

இந்தியாவில் இந்த செயலியை தான் மிகவும் அதிகமான நபர்கள் டிரேடிங் செய்து கொள்வதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.

எனவே நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா இதில் இருக்கும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன இதில் இருக்கும் கட்டணங்கள் என்ன போன்ற பல்வேறு விதமான தகவல்களையும் நாம் இப்போது முழுவதுமாக பார்க்க தொடங்கலாம்.

Zerodha Kite Deatails :-

நாங்கள் கூறியதை போலவே இந்த செயலி என்பது ஆன்லைன் வழியாக டிரேடிங் செய்து கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபல செயல் என்று தான் கூறிய வேண்டும் மேலும் இந்த செயலி என்பது இந்தியாவில் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் பல்வேறு நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை வாங்கிக் கொள்ளவும் முடியும் அதே சமயம் நீங்கள் வாங்கிய பங்குகளை விற்பனை செய்து கொள்ளவும் முடியும் அதற்காக இந்த செயலி என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Zerodha Kite Advantages :-

இந்த செயலில் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் இருக்கிறது என்று தான் நாம் கூறி ஆக வேண்டும் எனவே இப்போது அந்த நன்மைகளை நாங்கள் வரிசைப்படுத்தி இருக்கிறோம் அதை முழுவதுமாக இப்போது பார்க்க தொடங்குவோம்.

Maximum Rs20 Fees per trade :-

நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி டிரேடிங் செய்யும் சமயத்தில் உங்களிடம் ஒவ்வொரு டிரேடிங்க்கும் அதிகபட்சமாக 20 ரூபாய் வரை மட்டுமே கமிஷன் எடுக்கிறார்கள் இந்த செயலி. எனவே மற்ற செயல்களை காட்டிலும் இது மிகவும் குறைவான அளவு மட்டுமே ஆகும் எனவே இதுவும் ஒரு மிகப்பெரிய நன்மை என்றுதான் நான் கூறியதாக வேண்டும்.

No penny stock brokerage :-

அடுத்ததாக நீங்கள் பென்னி ஸ்டாக் என்று அழைக்கப்படும் பங்குகளை வாங்கும் சமயத்தில் நிச்சயமாக உங்களிடம் இருந்து எந்த ஒரு கமிஷனையும் இந்த செயலி வாங்க மாட்டார்கள் என்பதையும் கூறுகிறார்கள் எனவே நிச்சியமாக இது பெரிய அளவில் லாபத்தை ஏற்படுத்தும் உங்களுக்கு என்பதில் எந்த விதமான கருத்தும் இல்லை.

Zerodha Support :-

இந்த செயலியில் உங்களுக்கு கஸ்டமர் சப்போர்ட் என்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் மேலும் அது உங்களுக்கு கிடைக்கவில்லை என்றாலும் கூட இந்த நிறுவனம் உங்களுக்கு வலைத்தளம் மற்றும் பல்வேறு அம்சங்களை வைத்திருக்கிறார்கள் எனவே உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை அங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள்.

Disadvantages :-

ஒரு இடத்தில் நன்மைகள் என்று இருக்கும் சமயத்தில் நிச்சயமாக அந்த இடத்தில் தீமைகள் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவே இந்த செயலிகளும் அதை போலத்தான் நன்மைகள் இருக்கும் சமயத்தில் தீமைகளும் கூடவே இருக்கும் எனவே நாம் இப்போது இந்த செயலில் இருக்கும் பல்வேறு விதமான தீமைகளை பற்றியும் பார்க்கத் தொடங்கலாம்.

Slow account opening process :-

அதாவது இந்த செயலில் நீங்கள் ஒரு கணக்கை தொடங்க வேண்டும் என்றால் நிச்சயமாக அதற்கான கால நேரம் என்பது மிகவும் அதிகமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் எனவே இது ஒரு மிகப்பெரிய குறைபாடாக இருக்கும் என்றுதான் நான் கூறியதாக வேண்டும்.

Indian market Only covered :-

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உலக அளவில் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ள முடியாது மாறாக இந்தியாவில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் எனவே இதுவும் வெளிநாட்டு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு குறைபாடாக தான் இருக்கும்.

No investor protection :-

அடுத்ததாக முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பையும் இந்த செயலி வழங்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் எனவே இது ஒரு முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய குறைபாடாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

Zerodha is good for beginners ?

இந்தக் கேள்விக்கான பதிலை நாம் இப்போது பார்க்க தொடங்கலாம் அதாவது நீங்கள் ஒரு பிகினராக இருக்கும் சமயத்தில் நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி டிரேடிங் செய்ய முடியுமா என்று கேட்டால் அதற்கான விடை என்பது நிச்சயமாக இல்லை.

அதாவது நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி ஒரு பிகினராக இருக்கும் சமயத்தில் டிரேடிங் செய்ய கடினமாக இருக்கும் என்று தான் கூறியதாக வேண்டும் மேலும் இது ப்ரொபஷனல் ஆக டிரேடிங் செய்யும் நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டது என்று தான் நாம் கூறி ஆக வேண்டும் எனவே நீங்கள் ஒரு பிகினராக இருக்கும் சமயத்தில் நிச்சயமாக இதை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

Zerodha Can be trusted ?

அடுத்ததாக இது ஒரு மிகப்பெரிய கேள்வி மேலும் இதற்கான விடை என்பது மிகவும் குறுகியது அதாவது இந்த செயலை பாதுகாப்பானதா நம்பகமானதா என்ற கேள்விக்கான விடையை நாம் இப்போது பார்க்க தொடங்குவோம்.

இந்தக் கேள்விக்கான விடை என்பது நிச்சயமாக இந்த செயலை என்பது மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை கொண்டது என்று தான் நாம் கூற வேண்டும் எனவே நீங்கள் இதை நிச்சயமாக பயன்படுத்தலாம்.

இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஒரு மிகப்பெரிய டிரேடிங் செயலி அதாவது ஆன்லைன் வழியாக டிரேடிங் செய்து கொள்ள பயன்படுத்துவதில் இரண்டாவதாக இருக்கும் செயலி என்றால் அது இதுவாகத் தான் இருக்க முடியும்.

எனவே நீங்களும் நிச்சயமாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து முறையாக கற்றுக் கொண்ட பின்னர் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை எல்லாம் அறிந்து கொண்டு குறிப்பிட்ட நபர்களின் ஆலோசனைகளை பெற்று ஆன்லைன் வழியாக டிரேடிங் செய்யலாம் மேலும் அதன் வழியாக நிச்சயமாக நீங்கள் லாபத்தை கொண்டு வர முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

zerodha kite Advantages and Disadvantages Fully Explained !!

Leave a Comment